ஒரு வழியா ஒபாமா வந்துட்டு போய்ட்டாரு !!! இதுக்கு என்ன ஆர்பாட்டம், என்ன அலம்பல்.. பத்து வருசத்துக்கு முன்னாடி என் மாமா துபாய்ல இருந்து வரார்னு கேள்வி பட்டதும் ஒரு வாரத்துக்கு முண்ணாடி இருந்தே நாக்கை தொங்க போட்டு காத்து கிடப்பேன் . வந்து எறங்கி ஹல்ல உகந்து டி சாப்பிடும் போதே எப்போடா பெட்டிய தொரபாருனு பாத்திட்டு இருப்பேன் . ஒரு வழிய எல்லா கதையும் பேசி பெட்டிய தொறந்து அம்மாக்கு யார்ட்லி பவுடர், அப்பாவுக்கு துபாய் வாட்ச், எனக்கு எதாவது துணி, சாக்லேட் குடுக்கற வரைக்கும் மனசே ஆறது. அப்படி ஆய்டுச்சு நாம ஒபாமா கதையும்.
நம்ப ஒபாமா பத்தி தான் நமக்கு தெரியுமே , பெங்களூர் கரன் தான் அமெரிக்க காரனுக்கு ஆப்பு அடிக்கிறான், பாகிஸ்தான் பச்சை குழந்தை அது ஒன்னுக்கு உன்னை ஒன்னும் பண்ணாது, டேவிட் ஹீட்லி என் ஒன்னு விட்ட சித்தப்பா பயன் அவன் வலி தெரியாம இந்தியாக்கு வந்துட்டான், இப்படி பல விசயத்துல நம்ம அறிவு கண்ணா தொறந்து விட்டவரு .
இவருக்கு கோழி வறுவலாம், முட்டை பொறியலாம் (http://news.rediff.com/slide-show/2010/nov/09/slide-show-1-obama-visit-presdiential-banquet-at-rashtrapati-bhavan.htm) நம்ம ஆளுங்க கிட்ட எனக்கு புடிச்சதே இந்த விருந்தோம்பல் தான். இதுல நம்ம பெருமை பட வேண்டிய விஷயம் என்னன்னா, இதுவரைக்கும் ஒபாமா எந்த நடலையும் இவளவு நாள் இருந்தது இல்லையம். என்னமோ போங்க நம்ம நாராயண மூர்த்தியே "அதிதி தேவோ பாவ (http://www.dnaindia.com/india/report_don-t-be-apologetic-on-outsourcing-during-obama-visit-narayana-murthy_1457816" சொல்லிடாரு நமக்கு என்ன.
டிஸ்கி: அமெரிக்க நம்ம அண்ணன் ஒபாமா தங்க ஒரு நாளைக்கு 900 ௦௦கோடி ருபாய் செலவு செயுது (http://news.rediff.com/slide-show/2010/nov/03/slide-show-1-obama-visit-us-to-spend-rs-900-crore-a-day-on-india-trip.htm).
No comments:
Post a Comment