Showing posts with label A Raja. Show all posts
Showing posts with label A Raja. Show all posts

Thursday, January 6, 2011

அழகிரி ராஜினாமாவா?



புது வருடம் திமுக விற்கு இனிதே தொடங்கி உள்ளது. டெரர் அண்ணன் அழகிரி ராஜினாமா செய்து விட்டார் என்ற வதந்தி பரவியதால் டெல்லியில் குளிர் சற்று குறைந்ததாக கேள்வி பட்டேன். 2G விவகாரத்தில் ராசா மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரனத்தால், கட்சிக்கு அவப்பெயார் ஏற்பட்டு விடும், அதை தடுக்கவே இந்த முடிவு போன்ற செய்திகளை அழகிரி ஆதரவளர்கள் பரப்பி வருகின்றனர். உண்மையில் கட்சியை பற்றியோ, மக்களை பற்றியோ அண்ணனுக்கு அக்கறை இருக்குமா என்பது ஒரு பெரிய 
கேள்வி குறி.

இந்த திடீர் மிரட்டல் நாடகத்தின் காரணமாக நான் கருதுவது 

அண்ணன் தொடர்ந்து குடுத்த நச்சரிப்பு தங்காமல் தாத்தா அவருக்கு MP பதவி வழங்கினர். சுற்றுலா செல்லும் ஸ்கூல் பையன் போல் உற்சாகமாக அப்பா போய்ட்டு வரேன் என்று டெல்லிக்கு சென்ற அண்ணனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஹிந்தி, ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் பார்லிமென்ட் சென்ற அழகிரிக்கு,  Inception ஒரு மேட்டர் படம் என்று யாரோ சொன்ன பொய்யை நம்பி முழு படத்தை ஆங்கிலத்தில் பார்த்த என் நண்பனின் நிலை ஏற்பட்டது. ஓரிரு நாட்கள் எப்படியோ கழித்த அண்ணன் அதுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் ஒன்னுக்கு வருது, காச்சல் அடிக்குது போன்ற கரணங்கள் சொல்லி மட்டம் அடிக்க ஆரம்பித்தார். இது தான் சாக்கு என்று வடநாட்டு செய்தி நிறுவனங்கள் அண்ணனின் பட்டா பட்டியை உருவ தொடங்கியது.  

நீரா ராடியாவுடன் நடந்த தொலைபேசி உரையாடலின்போது தன்னைப் பற்றி அவதூறான முறையில் பேசிய கனிமொழி, அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் மீது கடும் கோபத்தில் உள்ளார். அவர்களை இன்னும் கட்சியில் இருந்து நீக்காதது அண்ணனை இன்னும் கொதிபடைய செய்துள்ளது.

இதுபோக தேர்தல் வேறு வரும் சமயம் ஆகிவிட்டது. சென்ற முறை போல் ஏமாறாமல் இந்த முறை தமிழ் நாட்டிலேயே தனக்கு முக்கிய பதவி ஏதேனும் வங்கி விட வேண்டும் என்ற முடிவுக்கு அண்ணன் வந்து விட்டார். அதற்கான ஆரம்பம் தான் இந்த ராஜினாமா டிராமா.

உதிரி: 

MK: ஆண்டிமுத்து ராசா ஆண்டிமுத்து ராசானு ஒருத்தர் இருந்தாரு,  அவரு என் பொண்ணு கனிமொழிய வச்சிருகாருன்னு ஊருக்குள்ள ஒரு பேச்சு. நானும் கோவ பட்டு பொய் அவரு சட்டைய புடிச்சு, ஏன்டா என் பொண்ணு  கனிமொழிய நீ வச்சிருக்கயானு  கேட்டேன்.

MMS: சரி அவன் அதுக்கு என்ன சொன்னான்?

MK: அவன் சிம்பிலா ஒரு பதில் சொன்னான், நான் கனிய வச்சிக்கறேன் நீ ஸ்பெக்ட்ரம்  மணிய வச்சிகொனான்.

MMS: நீ  என்ன  சொன்னே ?   

MK: பட் அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது.



Do you like it? If yes don't forget to vote for it.