Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Wednesday, January 12, 2011

தேர்தல் ரகளை (2011) - பகுதி 1

தமிழ் நாட்டில் தேர்தல் திருவிழா இப்பொழுதே கலை கட்ட ஆரம்பித்துவிட்டது. முதல் போணியாக நாம் தமிழர் இயக்க தலைவர் அண்ணன் சீமான் அதிமுக ஆதரவாக பிரச்சாரம் செய்யபோவதாக அறிவித்துள்ளார். 



ஏன் இந்த கொலை வெறி என்ன்று விசாரித்தல், ஈழ தமிழர்களுக்கும் விடுதலை புலிகளுக்கும் எதிராக செயல் பட்ட காங்கிரெஸ் கட்சியை தோர்கடிபதற்கான முடிவு தான் இது என்று கூறுகிறார். 

அடுத்த ஆட்சி அம்மையார் வந்தால் உடனே தமிழ் ஈழம் பிறந்து விடுமா என்ன? அவர் என்ன ஈழ ஆதரவாளராஎதோ கட்சி ஆரம்பித்து, அரசுக்கு எதிராக பேசி, சிறைசென்றிர்கள் அதனால் உங்கள் மேல் ஒரு மதிப்பு இருந்ததது. இந்த முடிவினால் அது சுத்தமாக மறைந்து விட்டது. வைகோ என்று ஒருவர் இருந்தார், அவர் தடம் தெரியாமல் அழிந்ததற்கு கரணம் அம்மையார் தான் என்பது சின்ன பிள்ளைக்கு கூட தெரியும். 

இனி தமிழ் நாடு அரசியலில் என்ன என்ன கூத்து நடக்க போகுதோ???


Do you like it? If yes don't forget to vote for it.