Showing posts with label vijay. Show all posts
Showing posts with label vijay. Show all posts

Tuesday, January 25, 2011

காவலன்


ஒரு வேலை படம் பாத்துட்டு இந்த முடிவோ!!!

இருக்காதா? கீழ இருக்க இந்த ஸ்டில்ல பாருங்க, என்ன ஒரு சாந்தம்!!! இதுக்கே கொமட்டிட்டு வருது அப்படினா 3  மணி நேரம் படம் பார்த்த எப்படி இருக்கும். 

கண்ணா, ராஜா, நரி..

இதுக்கு முண்ணாடி வேட்டைக்காரன் படம் வந்தது அதுலயும் அண்ணன் தொந்தரவு தாங்கல





Do you like it? If yes don't forget to vote for it.